இந்த தளம் ஒரு வலைபூ வடிவமைப்பினை கொண்டது...
போதுமான பண வசதி இல்லாததால் இந்த தளத்தினை ஒரு domain பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது ... மேலும் இந்த தளத்தின் பெயரால் பல Domainகள்... .com மற்றும் .in என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த தளம் தனது domain ஐ கூடிய விரைவில் புது பெயரில் வாங்க ஆவண செய்யும்..
அதுவரையில் இந்த தளத்தின் நிர்வாகத்தினை தற்போது உள்ள அமைப்பு முறையிலேயே தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களி்ன் வருகையும் இந்த தளத்தினை பற்றிய தங்களின் கருத்துகளுமே இந்த தளத்தினை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்..
மேலும் உங்களின் பங்களிப்பும் இதில் அவசியமான ஒன்றாகும்...
TNPSC மற்றும் TET கென உருவாக்கப்பட்டுள்ன மின்னியல் கோப்புகளை நீங்களும் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்...
சமூக வலைதளங்களான facebook, twitter என தங்களால் முடிந்த அளவு இந்த தளத்தினை share செய்யுங்கள்.. like செய்யுங்கள்... உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்... உங்கள் நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்புங்கள்...
இந்த தளத்தின் அதிகபடியான பார்வையாளர்களை கொண்டே இந்த தளத்தின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்..
சரி... இனி எப்படி சிறப்பாக இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்னியல் புத்தகங்களை pdf books / ebooks பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி இனி பார்ப்போம்..
முன்பு கூறப்பட்டது போலவே இந்த தளத்தினை நீங்கள் Google > tntet2012.blog > enter செய்வதன் மூலமாகவே பெற முடியும்... சாதாரணமாக tntet2012 என்று தேடுவதால் கிடைக்காது...
பின்னர் கீழே scroll செய்தால் கீழே காண்பது போல பல மின்னியல் புத்தகங்களை பாடம் வாரியாகவும் பல்வேறு தலைப்புகளின் கீழாகவும் வரிசை படுத்தப்பட்டிருப்பதை காணலாம்... இவற்றில் உங்களுக்கு தேவையானதை சொடுக்கினால் அது வேறொரு சாலரத்தினில் window அதற்கான பக்கத்தினை திறக்கும்..
அந்த வேறொரு பக்கமானது கீழ் காணும் படியாக அமையும் .. அதில் 5 நொடிகள் பொறுத்திருந்து skip AD என்ற மேல்பக்கமாக வலது ஓரத்தில் உள்ளதை கிளிக் செய்யவும்..
பின்னர் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த புத்தகங்கள் அடங்கிய உலகின் மிகவும் பிரபலமான ஒரு மின்னியல் புத்தக இணையதள பக்கம் திறக்கப்படும்.. அதில் நீங்கள் விரும்பும் புத்தகத்தின பார்வையிட்டு தேவையானதை தேர்ந்தெடுக்கவும்..
இப்பொழுது login with facebook என்ற பக்கத்தினை திறக்கும்... உங்கள் உலாவியில் Browser நீங்கள் ஏற்கனவே முகநூலில் உள்ளே சென்றிருந்தால் அந்த பொத்தான அழுத்தியவுடன் ஏற்றுக் கொள்ளும் இல்லாவிட்டால் புதிதாக தங்களின் facebook login கேட்கும் அதனை கொடுத்து உள்ளே செல்லவும்...
அது Become a Scribd Premium Reader என்ற பக்கத்தினை திறக்கும்... முதலில் திறந்த உடனேயே உங்களால் முழு பக்கத்தினையும் பார்க்க முடியாது ... ஏனென்றால் இதுதான் அந்த இணையத்தின் வருமான பக்கம்... எனவே கொஞ்சம் Scroll down செய்து பார்த்தால் அதன் முழு பக்கத்தினையும் உங்களால் பார்வையிட முடியும்... ( ctrl+- ) என்பதை அழுத்துவதன் மூலம் நீங்கள் அந்த முழுபக்கத்தினையும் ஒரே பார்வையில் பார்க்கலாம்...
இப்பொழுது உங்கள் கணிணியில் இருந்து புதிதாக உங்களால் தயாரிக்கப்பட்ட ஒரு pdf file அல்லது MS office doc ஏதாவது ஒன்றினை upload செய்யவும்...
அதற்காக நீங்கள் வழங்கும் பெயர் மற்ற விவரங்களை உள்ளிட்டு save செய்யவும்... அவ்வளவுதான் நீங்கள் Scribd பக்கத்தின் உறுப்பினராகி விட்டீர்கள்... உங்களுக்கான PDF தற்போது பதிவிறக்கம் செய்ய தயார்...
போதுமான பண வசதி இல்லாததால் இந்த தளத்தினை ஒரு domain பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது ... மேலும் இந்த தளத்தின் பெயரால் பல Domainகள்... .com மற்றும் .in என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த தளம் தனது domain ஐ கூடிய விரைவில் புது பெயரில் வாங்க ஆவண செய்யும்..
அதுவரையில் இந்த தளத்தின் நிர்வாகத்தினை தற்போது உள்ள அமைப்பு முறையிலேயே தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களி்ன் வருகையும் இந்த தளத்தினை பற்றிய தங்களின் கருத்துகளுமே இந்த தளத்தினை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்..
மேலும் உங்களின் பங்களிப்பும் இதில் அவசியமான ஒன்றாகும்...
TNPSC மற்றும் TET கென உருவாக்கப்பட்டுள்ன மின்னியல் கோப்புகளை நீங்களும் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்...
சமூக வலைதளங்களான facebook, twitter என தங்களால் முடிந்த அளவு இந்த தளத்தினை share செய்யுங்கள்.. like செய்யுங்கள்... உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்... உங்கள் நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்புங்கள்...
இந்த தளத்தின் அதிகபடியான பார்வையாளர்களை கொண்டே இந்த தளத்தின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்..
சரி... இனி எப்படி சிறப்பாக இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்னியல் புத்தகங்களை pdf books / ebooks பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி இனி பார்ப்போம்..
முன்பு கூறப்பட்டது போலவே இந்த தளத்தினை நீங்கள் Google > tntet2012.blog > enter செய்வதன் மூலமாகவே பெற முடியும்... சாதாரணமாக tntet2012 என்று தேடுவதால் கிடைக்காது...

பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போன்ற பக்கத்தில் நீங்கள் விரும்பும் புத்தகத்தினை பார்வையிடலாம்... பின்னர் அதனை பதிவிறக்கம் செய்ய கீழ் காணும் download என்ற ஆரஞ்சு நிறத்திலான பொத்தானை அழுத்தவும்...

facebook ல் பதிவு செய்திருத்தல் அவசியமான ஒன்று... முதலில் அதற்கு நீங்கள் facebook உறுப்பினராக இருக்க வேண்டும்... என்பதை நினைவில் கொள்ளவும்..

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது Scribd premium Reader ஆக வேண்டியதுதான்... அதற்காக பணம் செலுத்திதான் ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது ...
மாறாக கீழே வலது ஓரத்தில் want premium Reader free... upload your file என்பதை சொடுக்கினாலே போதும்... இது கீழே வலது பக்கத்தில் எளிதில் கண்ணுக்கு புலப்படாத இடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொள்க...
இப்பொழுது உங்கள் கணிணியில் இருந்து புதிதாக உங்களால் தயாரிக்கப்பட்ட ஒரு pdf file அல்லது MS office doc ஏதாவது ஒன்றினை upload செய்யவும்...

No comments:
Post a Comment